Clicky

Obituary
Late Subramaniam Jegadason
Rest - 10 JUL 2020
Late Subramaniam Jegadason 2020 Point Pedro, Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
Share your thoughts, memories..etc

Subramaniam Jegadason was born in Point pedro Jaffna, lived in Retford, Nottinghamshire, England passed away peacefully on Friday 10th of July 2020.

He was the loving son of late Subramaniam Surveyor and late Kulamani of Ayanarkaladdy Lane Point Pedro.

Loving son-in-law of late Sabaratnam and late Leelawathy.

Beloved Husband of Sivambikai.

Loving Father of Dharshini(USA).

Loving Father-in-law of Dr.Pritham Chakkaravarthi(USA).

Loving Grand Father of Arya and Anish.

Loving Brother of Sivadason, late Arulthasan, Sivanayaki, late Kulathasan, Arulanayagy and Jeganayagi.

Loving Brother-in-law of Dr.Sivakumaran, Vamadevan, Somanathan and Rajkumari.

Loving Uncle of Sahana and Navaroj.

This notice is provided for all family and friends.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தனியா Retford, Nottinghamshire ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஜெகதாசன் அவர்கள் 10-07-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சேர்வையர் குலமணி(ஐயனார் கலட்டி லேன் பருத்தித்துறை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

தர்ஷினி(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புத் தந்தையும்,

Dr. பிரீதம் சக்கரவர்த்தி(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்பு மாமனாரும்,

ஆர்யா, அனிஷ் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,

சிவதாசன், காலஞ்சென்ற அருள்தாசன், சிவநாயகி, காலஞ்சென்ற குலதாசன், அருள்நாயகி, ஜெகநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr. சிவகுமாரன், வாமதேவன், சோமநாதன், ராஜ்குமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஹானா, நவரோஜ் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Informed by: Family