Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 APR 1941
இறப்பு 06 JAN 2024
அமரர் சுப்பிரமணியம் இளையதம்பி
CTB bus driver in Avarangal
வயது 82
அமரர் சுப்பிரமணியம் இளையதம்பி 1941 - 2024 ஆவரங்கால், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa, ஆவரங்கால் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இளையதம்பி அவர்கள் 06-01-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் அன்னலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஶ்ரீதரன்(ஶ்ரீ), சிவாஜினி(சிவா), ஶ்ரீரஜனி(ரஜனி), ஶ்ரீவதனி(மஞ்ச), இராஜதர்சினி(ராசாத்தி), இராஜகுமார்(குமார்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கலாநிதி, விக்கினேஸ்வரராஜா, வரதன், பிரசாந்தி, காலஞ்சென்ற சுரேந்திரன்(சுரேஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பொன்னம்பலம், கமலாதேவி, கண்மணி, செல்வலக்ஷ்மி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பூமணி, இராசையா, வசந்தன், சாந்தி, பகரதி, நடராஜா, ரேவதி, ஆருஷ், ராகனி, சானுமரதன், காலஞ்சென்றவர்களான யோகராணி, இரத்தினசிங்கம், தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்சிகா, கௌசிகா, பிரித்திகா, ஆர்திகா, பாரதிகா, அனுஜன், ஜனனி, வினோஜினி, மயூரன், கேசவன், பிரியங்கா, நிவேதா, ஈழினி, ஈழனா, சமர்வேந்தன், ஈழன், ஆரியா, சூரியா, விஷ்னு, அர்வின், அர்ஜுன், அஞ்ஜனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

இனியா அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் ஆவரங்காலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

முகவரி:
புத்தூர் கிழக்கு,
விஷ்ணு வீதி,
ஆவரங்கால்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இரத்தினேஸ்வரி - மனைவி
ஸ்ரீதரன் - மகன்
சிவாஜினி - மகள்
இராஜதர்சினி - மகள்
இராஜகுமார் - மகன்

Photos