
யாழ். உடுவில் தெற்கு மானிப்பாய் ஈஞ்சடி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கெளரீஸ்வரன் அவர்கள் 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தங்கச்சி அம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற பொன்னம்பலம், ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றதி அவர்களின் அன்புக் கணவரும்,
கெளசிகன், கெளரிகாந், காலஞ்சென்ற சிறீக்காந், துளசிகன், ஜனதர்சினி, ஐங்கரமதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கஸ்தூரி, தாட்சாயினி, சந்துரு ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஆதித் அவர்களின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-11-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details