யாழ். இலக்கணாவத்தை உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herborn ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கோபால் அவர்கள் 18-12-2024 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், புனிதவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
லக்ஷிகா, அருண் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவசாந்தி, சிவறஞ்சினி, ரோகினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தங்கவடிவேல், கணேசலிங்கம், காலஞ்சென்ற நந்தகுமார், கிருஸ்ணமூர்த்தி, பராசசிங்கம், நாகரத்தினம், கிளி, பரமேஸ்வரன், விக்கினேஸ்வரன், குமுதினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆந்திரே, சிவப்பிரியா, ஆர்த்திகா, டினுசன், அக்சயா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மிரா, பின், ஷஸ்வித் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 19 Dec 2024 4:30 PM - 5:30 PM
- Monday, 23 Dec 2024 11:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4917681577124
- Mobile : +491781489951
- Mobile : +49277292234