

யாழ். கரணவாய் தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Trimbach olten ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஈஸ்வரநாதன் அவர்கள் 05-10-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், குணமணி தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் இலட்சுமி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜீவா, லியானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கதிர்காமநாதன்(நெதர்லாந்து), காலஞ்சென்ற பவநாதன், பவானி(இலங்கை), ஜெயநாதன்(நெதர்லாந்து), அருந்ததி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கௌசல்யாதேவி(நெதர்லாந்து), சுரேந்திரராஜ்(இலங்கை), சோபர்ணா(நெதர்லாந்து), மாலினிதேவி(இலங்கை), நிர்மலாதேவி(டென்மார்க்), சாந்தகுமாரி(டென்மார்க்), வசந்தகுமாரி(கனடா), செந்தில்குமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 06 Oct 2022 2:00 PM - 8:00 PM
- Friday, 07 Oct 2022 3:00 PM - 8:00 PM
- Saturday, 08 Oct 2022 2:00 PM - 8:00 PM
- Sunday, 09 Oct 2022 10:00 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details