Clicky

பிறப்பு 21 APR 1953
இறப்பு 06 FEB 2026
திரு சுப்பிரமணியம் அருளானந்தம் (அருள்)
வயது 72
திரு சுப்பிரமணியம் அருளானந்தம் 1953 - 2026 நீராவியடி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Subramaniam Arulanantham
1953 - 2026

அருள் என்று நட்போடு அழைப்போம், 8 ம் வகுப்பு தொடங்கி 10 வரை ஒரு அழகிய காலம், இவருடன் ஒரு நாடகத்தில் -இதயக்கோயில் இவரின் எழுத்தில் - நீராவியடி பிள்ளையார் கேணிக்கருகில்- அந்தக் காலத்தைத் தரிசித்தபடி - கனம் செய்த படி அமரரின் ஆத்மா சாந்திக்காய் பிரார்த்தி - குடும்பம் உறவு நண்பர்கள் எல்லோருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து. ஓம் சாந்தி. அன்புடன் நடராசா கண்ணப்பு

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 10 Feb, 2026