Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 05 FEB 1962
மறைவு 24 NOV 2022
அமரர் சிவஸ்ரீ சுப்ரமண்யகுருக்கள் சிவானந்தகுருக்கள்
முன்னேஸ்வரம் தேவஸ்தான மஹோற்ஷவ சிவாச்சாரியர் மாத்தளை ஸ்ரீ முத்து மாரியம்மன் தேவஸ்தான சிவாச்சாரியார்
வயது 60
அமரர் சிவஸ்ரீ சுப்ரமண்யகுருக்கள் சிவானந்தகுருக்கள் 1962 - 2022 சிலாபம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

சிலாபத்தைப் பிறப்பிடமாகவும், மாத்தளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஸ்ரீ சுப்ரமண்யகுருக்கள் சிவானந்தகுருக்கள் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 13-12-2023

ஆண்டொன்று சென்றாலும்
அழியவில்லை எம் சோகம்
மாறாது எம் துயரம்
மறையாது உங்கள் நினைவு!!

உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.

ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள் நினைவு எம் நெஞ்சோடு!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices