யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவராசா அவர்கள் 29-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், அன்னலஷ்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விசுவலிங்கம் தில்லைநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விக்கினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜாத்தா, றமணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சபேசன், சங்கீதா ஆகியோரின் மாமனாரும்,
சிவராணி, சிவனேஸ்வரி, சிவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான விக்கினேஸ்வரன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் மைத்துனரும்,
லக்ஷான்(லண்டன்), லோஷான்(லண்டன்), யதுசன், நயனிதா, கஜனன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
மகாலட்சுமி, சுகிர்தராணி, ராணி, ரவீந்திரன், கமலராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற அற்புதநாதன், கந்தசாமி, மனோகரன், சுதாமதி, ரவிக்குமார் ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-01-2026 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 12:30 மணியளவில் இருபாலை வீதி கோண்டாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் கோண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94776365937