யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரியதம்பனையை வதிவிடமாகவும், கனடா Markham ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மகேஸ்வரலிங்கம் அவர்கள் 12-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், செபஸ்ரியான்பிள்ளை பிலோமினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரிலூசியா அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான முன்னாள் கொழும்பு வர்த்தகர்கள் இராசலிங்கம், நடேசலிங்கம், சோதிலிங்கம் மற்றும் உதயபாரதிலிங்கம்(யாழ். திருநெல்வேலி), தவகுகதாசலிங்கம்(முன்னாள் இ.போ.ச எழுதுவினையர்- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கிருஜா(லண்டன் - முன்னாள் உளவளத்துணை ஆலோசகர், வவுனியா பிரதேச செயலகம்), பிரபா(கனடா – முன்னாள் ஆசிரியை பெரியதம்பனை மகாவித்தியாலயம்), பிரகாஸ்(பிரான்ஸ் - முன்னாள் யாழ் அளவையியல் ஆசிரியர்), கல்பனா(இத்தாலி – முன்னாள் ஆசிரியை ஒட்டிசுட்டான் மகாவித்தியாலயம்), விஜிதா(கனடா – முன்னாள் உளவளத்துணை ஆலோசகர் நெடுங்கேணி பிரதேச செயலகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுபாஸ்கரன்(லண்டன் - முன்னாள் ஆசிரிய ஆலோசகர் கல்வித்திணைக்களம் வவுனியா), சுதாகரன்(மோகன் - கனடா), சிந்துஜா(பிரான்ஸ்), சிவசுதன்(இத்தாலி), ராகுலன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அட்சயா, ஆதித்தியா, அதிஸ்டனா, அனுஷ், அனுஷி, அனுஷ்கா, பிவின், பியா, அதிஷ்ரன், அதிஷ்னயா, சான், சயா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
நாகேஸ்வரி, நாகேஸ்வரி, யோகேஸ்வரி, நாகேஸ்வரி, சவுந்தராதேவி, றீற்றம்மா, மரியதாஸ், காலஞ்சென்றவர்களான கியாளானம்மா, யோசெப், ஸ்ரனிலாஸ், மற்றும் மேரிஇமல்டா, யேசுதாசன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Live link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 23 Sep 2023 5:00 PM - 9:00 PM
- Sunday, 24 Sep 2023 6:30 AM - 7:30 AM
- Sunday, 24 Sep 2023 7:30 AM - 10:00 AM
- Sunday, 24 Sep 2023 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details