Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 OCT 1953
இறப்பு 14 MAY 2024
திரு சுப்பிரமணியம் ஜெயக்குமாரன்
வயது 70
திரு சுப்பிரமணியம் ஜெயக்குமாரன் 1953 - 2024 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவில் கிழக்கு நாமகள் ஒழுங்கை சுகுண வாசத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Witten ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஜெயக்குமாரன் அவர்கள் 14-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் ஜெயமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஜோசப் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுவர்ணலதா(லதா) அவர்களின் அன்புக் கணவரும்,

இந்துமதி(இந்து), அருண் ஆகியோரின் அன்பு தந்தையும்,

விஜயமாறன்(மாறன்), லக்‌ஷனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சுகுமாரன்(இலங்கை), சுகுணா(கனடா), மஞ்சுளா(கொலண்ட்), மோகனா(கொலண்ட்), வசுந்திரா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சாரதா(Dortmund ஜேர்மனி), பாலகுமாரன்(Stuttgart ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரேணுகா(கனடா), பிரேமலதா(கனடா), புஸ்பலதா(இங்கிலாந்து), சந்திரமோகன்(கனடா), சிவமோகன்(கனடா), ராஜமோகன்(கனடா), ராணி(இலங்கை), ஜெயவீரசிங்கம்(கனடா), ரஞ்சன்(கொலண்ட்), செல்வராஜா(கொலண்ட்), பகீரதன்(அவுஸ்திரேலியா), சிவநேசன்(ஜேர்மனி), வனிதா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஜய், சஞ்சை, ஆரியன், அமாரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

பிரியா, பிரபு, காலஞ்சென்ற குரு, டியானா, கோபி, லெவின், நிலான், சியான் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பொபிசங்கர், சோபி, சுபி, சந்துரு, ஆர்த்தி, குமரன், சகானா, ஆரணி, ஆதவன், மாதங்கி, தேவசங்கர், சுமணா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

அருண் - மகன்
இந்து - மகள்
மாறன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos