3ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 03 JUL 1944
விண்ணில் 01 OCT 2018
அமரர் சுப்பையா சபாரத்தினம்
(பிரபல வர்த்தகர் -Aksha Sarl Ashwin Sarl- Paris 75017)
வயது 74
அமரர் சுப்பையா சபாரத்தினம் 1944 - 2018 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Le Bourget ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா சபாரத்தினம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

பசுமையாய் எம் மனதில்
பதிந்துவிட்ட உன் நினைவுகள்
எம் வாழ்வின் ஒளி தீபமே
எப்படி மறப்போம் உனை நாமே

மூன்று ஆண்டுகள்
கனவாய் போயின
பரிதவித்து நிற்கின்றோம்
வாழ்வின் நினைவு அலைகளிலே....

அப்பாவின் அன்பிற்காய்
ஏங்கும் எம் பிள்ளைகள்
மனதிலுள்ள எண்ணங்களை
அறிந்திட முடியுமா?

யாரை நம்பி எம்மை
விட்டுச் சென்றீர்கள்
என் செய்வோம் நாங்கள்
ஆதரவின்றி அநாதைகளாய்...

யாராலும் பங்கு கொள்ள
முடியா எம் துயரங்கள்
உங்கள் நினைவுகளை
நெஞ்சில் சுமந்தபடி....

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute