Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 OCT 1931
இறப்பு 15 OCT 2014
அமரர் சுப்பையா நமச்சிவாயம்
வயது 82
அமரர் சுப்பையா நமச்சிவாயம் 1931 - 2014 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கொக்குவில் மேற்கு ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா நமச்சிவாயம் அவர்கள் 15-10-2014 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

காலஞ்சென்ற சுப்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை ராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

விமலாதேவி அவரது அன்புக் கணவரும்,

அஜிதா (கனடா) அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான குமாரசாமி, சற்குணம், தெய்வேந்திரம் மற்றும் பரமேஸ்வரி, சந்திரமதி, கோமதி, யோகேஸ்வரி, மகேந்திரன் (கனடா), சரஸ்வதி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரமேஷ்குமார் (கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பத்மநாதன் மற்றும் உதயசற்குணம், புளோர் (கனடா), தெய்வேந்திரன், சரவணபவன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுபாங்கி, ஜனகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-10-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்