15ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சுபத்திரா மகேஸ்வரன்
(யாழ்/பல நோக்கு கூட்டுறவு கிராமிய முன்னாள் வங்கி முகாமையாளர்)
வயது 58
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பெருமாள் கோவிலடி 447, மணிக்கூட்டு வீதியில் பிறாந்தவரும் பிரான்ஸ் டம்மேரியில் வாழ்ந்தவருமாகிய அமரர் சுபத்திரா மகேஸ்வரன் அவர்களின் நீங்காத துயரின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று
ஆண்டுகள் பதினைந்து கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்....
உலகமும் நிஜமில்லை, உறவுகளும் நியமில்லை
என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்....
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அக்கா
உங்கள் முகம் காண.....
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்....!!!
தகவல்:
உங்கள் உயிரின் உறவுகள் கணவர், சகோதர சகோதரிகள்,மைத்துனன்,மைத்துனி ,பெறாமக்கள் .