

யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுபத்திராதேவி மாயாதிரவியம் அவர்கள் 06-08-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சரஸ்வதி - நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அன்னம்மா அவர்களின் பாசமிகு பெறாமகளும்,
மாயாதிரவியம் கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
பிறேமலதா, பிரதீபன், காந்தீபன், ஜெயதீபன், நிமலதீபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருஷ்ணராஜா, சசிகலா, சாருஜா, பிரியந்தி, தர்சிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஈஸ்வரன், தர்மராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருண்ஜா, சச்சின், ஷரினா, றித்திக், றியா, அஸ்னி, பிரம்மி, ஹான்சி, றீத்து, றிஷால், நிஷாந்த் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
திருமங்களம், பானுமதி, வசந்திமாலா, அருந்ததி, பஞ்சலிங்கம், மனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 09 Aug 2025 11:00 AM - 3:00 PM
- Sunday, 10 Aug 2025 7:30 AM - 8:30 AM
- Sunday, 10 Aug 2025 8:30 AM - 10:30 AM
- Sunday, 10 Aug 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14168958111
- Mobile : +447882132870
- Mobile : +447507745092
- Mobile : +14168858600
- Mobile : +14169956099
- Mobile : +14165601456