Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 NOV 1952
இறப்பு 25 AUG 2024
திருமதி சுபத்திரா பாலசுப்பிரமணியம் 1952 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 58 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ். தெல்லிப்பழை, Zambia, பிரித்தானியா லண்டன், Rugby, Birmingham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுபத்திரா பாலசுப்பிரமணியம் அவர்கள் 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr.பரராஜசிங்கம் ஜெயராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம்பிள்ளை ராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

Dr. T S பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

Dr.பாலிணி, சுபந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பரந்தாமன், விமலேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுசீலா, காலஞ்சென்ற ஜெயதேவன், சாந்திகுமார், சுலோச்சனா, சுலேக்கா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஆனந்தகுமாரசாமி, வனஜா, Dr. ஸ்ரீரிஸ்காந்தா, உதயானந்தன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ஜெகதீஸ்வரி, விமலேஸ்வரன், காலஞ்சென்ற ஸ்ரீரிஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அமாரா, அன்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Subathra Balasubramaniam was born in Jaffna, Sri Lanka and lived in Jaffna, Batticaloa, Trincomalee, Tellippalai, Sri Lanka, then Zambia, then London, Rugby and Birmingham, UK. She passed away peacefully on 25th August 2024.

She was the beloved daughter of late Dr. V. Pararajasingam & late Jeyarani, devoted daughter-in-law of late T Shanmugampillai & late Rasamma.

Beloved wife of Dr. T S Balasubramaniam.

Loving mother of Dr.Balini & Subanthini.

Beloved mother-in-law of Paranthaman & Wimaleswaran.

Devoted sister of Suseela, late Jeyathevan, Shanthikumar, Sulochana & Sulekha.

Dearest sister-in-law of late Anandacoomarasamy, Vanaja, Dr. Sriskantha, Uthayananthan, Jegatheeswari, Vimaleswaran & late Sriskantharajah.

Loving grandmother of Amara & Anya.  

Maternal aunty/ Chinamma to Dr. Ananthila and Niroshan.

Maternal aunty/Periamma to Nillarn, Arreni, Sruthi and Prithi.

Mami to Balakumar, Aravinthan, Vinothan, Muhunthan, Aathithan, Prashanth and Naveen.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

Live Streaming: Click Here

Instead of flowers : Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

Dr.Balini - மகள்