மரண அறிவித்தல்
பிறப்பு 21 MAR 1947
இறப்பு 03 MAY 2021
திருமதி சுபத்திராதேவி இரத்தினம் (மனோ)
வயது 74
திருமதி சுபத்திராதேவி இரத்தினம் 1947 - 2021 ஆத்திசூடி, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஆத்திசூடியைப் பிறப்பிடமாகவும், நல்லூர், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுபத்திராதேவி இரத்தினம் அவர்கள் 03-05-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

இரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற ரவீந்திரன்(ரவி- சுவிஸ்), செல்வானந்தராசா(ராசன் -சுவிஸ்), கௌரி(பிரான்ஸ்), லக்கி(பிரான்ஸ்), கௌசி(பிரான்ஸ்), சுபாஜினி(இலங்கை), செந்தூரன்(இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சந்திரன் அவர்களின் அன்புத் தங்கையும்,

சறோஜினி(இலங்கை) அவர்களின் அன்பு மைத்துனியும்,

பிறேமநாயகி(சுவிஸ்), ரவீந்திரா(சுவிஸ்), லோகநாதன்(ரவி- பிரான்ஸ்), கருணா(பிரான்ஸ்), சிறீகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரியங்கா(சுவிஸ்), லோகியா, தஞ்சயா, தங்கவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

ராசன் - மகன்
ரவி - மருமகன்
கௌரி - மகள்
லக்கி - மகள்
கௌசி - மகள்
செந்தூரன் - மகன்

Photos