Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 JUN 1962
இறப்பு 22 JAN 2020
அமரர் சுபாஸ்கரன் தர்மலிங்கம் (சுபாஸ்)
வயது 57
அமரர் சுபாஸ்கரன் தர்மலிங்கம் 1962 - 2020 உரும்பிராய் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், அராலி மத்தி, ஜேர்மனி, கனடா  Ajax ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுபாஸ்கரன் தர்மலிங்கம் அவர்கள் 22-01-2020 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், இரத்தினேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நமசிவாயம்(அராலி மத்தி), கனகம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்தானதேவி(செல்லம்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜேசன், ஜஸ்மின், ஜஸ்ரின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுபாசினி(Toronto), கைலாயநாதன்(Toronto), மாலினி(Toronto), ராமபாலன்(ஜேர்மனி), மகேந்திரன்(Toronto), விஜி(Toronto), சுதா(Montreal), பாமினி(Toronto), கனிமொழி(Toronto) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், கீதா(Toronto), கண்ணன்(Toronto), ராகினி(ஜேர்மனி), தர்சினி(Toronto), வேணி(Toronto), றமேஷ்(Montreal), கிரி(Toronto), ஆனந்(Toronto) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சறோ- சரவணபவான்(இலங்கை), காலஞ்சென்ற சாரதா- திருநாவுக்கரசு(Toronto), ராணி- ராஜா(Toronto), சூரி- விஜயா(Toronto), சிறி- சுந்தரநாதன்(Toronto), பேபி- வசந்தகுமார்(Toronto), சாந்தி- சாந்தகுமார்(இலங்கை), காலஞ்சென்ற சந்திரகுமார், சிட்டிபாபு ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்