1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுப்பிரமணியம் கனகராஜர்
வயது 85

அமரர் சுப்பிரமணியம் கனகராஜர்
1937 -
2023
கோண்டாவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கனகராஜர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று போனாலும்
அழியவில்லை உங்கள் நினைவு
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும்
வாழ்ந்த
எம் அன்புத் தெய்வமே
நீங்கள் வாழ்ந்த இவ்வுலகில்
எமை
வாழவைக்க ஓயாதுழைத்து
இப்போ
ஓய்வெடுத்துக் கொண்டீர்களே
உங்கள் ஈடில்லா பாசத்திற்கு
எங்கள் கண்ணீர் இணையாகுமா ?
உருண்டு புரண்டு அழுகிறோம்
உங்கள் செவிக்கு கேக்கவில்லையா ?
ஓராண்டு அல்ல
எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
எங்கள் நெஞ்சிருக்கும் வரை
உங்கள் நினைவிருக்கும்
அப்பா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest sympathies and heartfelt condolences ?️??️