யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிட ராச்சியம் Lewisham, Datford, Louton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் அலன் பேரின்பநாயகம் 12-02-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் ரிச்சட், பகவதிப்பிள்ளை டேசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிருஸ்ணசாமி விஜயசுந்தரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
றேவதி குமாரி அவர்களின் பாசமிகு கணவரும், காயத்திரி, தியாகன், கீதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நந்தகுமார், நீருஜா, திவியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தேன்மொழி, தேவிகா, ஆதினி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சாம் சாந்தகுரு, பேள் மகேந்திரராணி மற்றும் காலஞ்சென்ற வியோலா சுகிர்த்தா ஆகியோரின் அன்பு சகோதரரும்,
சரவணதேவர் அவர்களின் அன்பு மைத்துனரும், அலெக்ஸ் சூட்டி ஆசீர்வாதம் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Should you be unable to join is in person this Sunday for the funeral of our father, Subramaniam Alan Perinpanayakam, please find a livestream link: Click here
The link will be live to join from 09.30am until the 2pm GMT.
நிகழ்வுகள்
- Sunday, 25 Feb 2024 9:30 AM - 12:00 PM
- Sunday, 25 Feb 2024 1:00 PM - 1:50 PM
- Sunday, 25 Feb 2024 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Dear Divya and Geethan! Please accept my heartfelt condolences 🙏 May Appa's soul rest in peace 🙏