Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 31 DEC 1953
மறைவு 07 JUN 2026
திருமதி சுப்பிரமணியம் இராசமலர்
வயது 72
திருமதி சுப்பிரமணியம் இராசமலர் 1953 - 2026 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வரியப்புலம் சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கிழக்கு, சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராசமலர் அவர்கள் 07-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை(ஆசிரியர்) ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம்(உரும்பிராய் இந்துக்கல்லூரி ஊழியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவசக்தி(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தமூர்த்தி, மங்கையற்க்கரசி, வாரித்தம்பி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஐங்கரன்(இத்தாலி), நந்தினி(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

சஞ்சீவன்(பிரான்ஸ்), பாஸ்கரன்(இத்தாலி), சனோஜா(இத்தாலி), காலஞ்சென்ற பிறைசூடி(சூட்டி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தேவராசா, புஸ்பவதி, காலஞ்சென்ற நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தர்மிகன்(இத்தாலி), துஷானி(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-06-2026 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
சுன்னாகம் கிழக்கு,
சுன்னாகம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Sri Lanka - குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute