

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராமச்சந்திரன் அவர்கள் 21-05-2025 புதன்கிழமை அன்று அவரது பிறந்த மண்ணில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலா அவர்களின் அன்புக் கணவரும்,
சுகன்யா(பிரான்ஸ்), சுகர்னா, ஜனனி, சுபைதா, சோபிதா, சுகிர்தா, விதர்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நவரஞ்சன்(பிரான்ஸ்), அஜித், ஜெயகணேஸ், யசோகரன், தீசன், றீகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சகானா, அஸ்வின்(பிரான்ஸ்), அஜினா, சியான், அஸ்வினா, அஸ்விதா, ஆரியன், வைஷ்ணவி, அஷ்ணவி, ஹன்சிகா, நிருபன், அனிஜா, ஆருசன், ஆதவி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சரோஜினிதேவி, ஆனந்தபவனம், காலஞ்சென்ற சிவமணி மற்றும் தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், ஐயாத்துரை, செல்லத்துரை மற்றும் செல்வராணி, ஞானகெளரி, தயாளன், குகதாசன், நிர்மலா, சிவநேசன், மஞ்சுளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற நடராஜா மற்றும் லட்சுமி, ஜெயந்தி, சிவகுமார், காலஞ்சென்ற குமுதினி மற்றும் சிவசோதி ஆகியோரின் பாசமிகு சகலனும்,
யசி, சாந்தி, விக்கினேஷ், விஜி, விமல், புகனேந்து, வதனி, றஜனி, ஐங்கரன், ரஞ்சனி, கண்ணன், பிரியா, தர்சினி, தீபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நிருஷா, நிதர்சன், நிதர்சனா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21-05-2025 புதன்கிழமை அன்று அவரது பிறந்த இடமான புளியங்கூடல் இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கனடாவிற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 27 May 2025 5:00 PM - 9:00 PM
- Wednesday, 28 May 2025 8:30 AM - 9:30 AM
- Wednesday, 28 May 2025 9:30 AM - 11:30 AM
- Wednesday, 28 May 2025 12:00 PM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16479948649
- Phone : +19054937651
- Mobile : +33753040214
- Mobile : +94778543651
- Mobile : +94777078630