10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுப்பையா கமலம்
வயது 90
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
சுருவிலைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு, வண்ணாம்புலம், ஜேர்மனி Berlin, மட்டுவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பையா கமலம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பத்து அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவலைகள்
எம் அடிமனதின் ஆழத்தில் இருந்து
வதைக்கிறதே அம்மா என் செய்வோம் நாங்கள்?
ஏற்றமுடன் நாம் வாழ ஏணியாக இருந்து
எம்மை வழிநடத்த வேண்டும் அம்மா!
பாசத்தை அள்ளிக் கொடுத்தாய்
அன்பால் அரவணைக்க கற்றுக் கொடுத்தாய்!
பாசத்தின் பரம்பொருளே
எம்மைக் காக்கும் கடவுள் அம்மா!
உங்கள் பசுமையான நினைவுகளை
எங்களால் மறக்க முடியவில்லை அம்மா!
உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்...
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்