Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 JUN 1975
இறப்பு 16 AUG 2026
திரு சுபஈசன் பூபாலசிங்கம்
வயது 51
திரு சுபஈசன் பூபாலசிங்கம் 1975 - 2026 வளலாய், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வளலாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சுபஈசன் பூபாலசிங்கம் அவர்கள் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பூபாலசிங்கம், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கதிர்காமு, நாகம்மா, நேசரத்தினம் ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்ற ஆசைப்பிள்ளை, பொன்னு, குமாரசாமி, பாக்கியம் ஆகியோரின் அன்புப் பேரனும்,

வத்சலா அவர்களின் பாசமிகு கணவரும்,

சாய்தா, ஸ்ரேயா, சாஸ்வத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குகஈசன், சுவேந்தினி, தவஈசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஷியாம், ஐயிஷா, வைஸ்னா, வருண் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சஞ்னா, சனுஷ் ஆகியோரின் அன்பு மாமாவும்,

தரணிகா, கௌசீலன், சிவதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr Subaeasan Poopalasingam was born in Valalay and resided in Valalay, Sri Lanka, and Scarborough, Canada, passed away peacefully on Sunday, 16 August 2026.

He was the beloved son of Annaluxmy and the late Poopalasingam, and the beloved son-in-law of the late Sellathurai, and late Ponnammah.

Loving grand nephew of late Kathirkamu, Nagammah, Nesaratnam.

Loving grandson of the late Asaipillai, Ponnu, Kumarasamy and Pakiyam.

Beloved husband of Vathsala.

Loving father of Shaida, Shreyaa, Shashvat.

Loving brother of Kugaeasan, Suventhiny, Thavaeasan.

Loving brother-in law of Tharanika, Gowseelan, Sivatharsini.

Beloved uncle of Shiyam, Ayesha, Sanjna, Sanush, Vaishna, Varun.

Live Streaming link: Click here

Through RIPBOOK, we kindly request all relatives, friends, and well-wishers to accept this obituary notice.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குகன் - சகோதரன்
சுகா - சகோதரி
ஈசன் - சகோதரன்
சஞ்சீ - உறவினர்
துஷி - உறவினர்
சீலன் - மைத்துனர்

Photos

Notices

நன்றி நவிலல் Thu, 17 Sep, 2026