Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 AUG 1965
இறப்பு 24 FEB 2025
அமரர் சுபத்திரா பாலசுப்ரமணியம்
வயது 59
அமரர் சுபத்திரா பாலசுப்ரமணியம் 1965 - 2025 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சுன்னாகம் மயிலணியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சுபத்திரா பாலசுப்ரமணியம் அவர்கள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் (Senior Accessor, Inland Revenue), ஆனந்த சகுந்தலா தேவி தம்பதிகளின் பாசமிகு மகளும்,

மீரா, மித்ரா, காலஞ்சென்ற பிரணவன், சித்ரா, இந்திரா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சிவநேசன், குமரன், பிரசாத் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

மாதுரி, அர்ஜுன், கிஷன், மகிஷா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவநேசன் - மைத்துனர்
மீரா - சகோதரி
குமரன் - மைத்துனர்
சித்திரா - சகோதரி
இந்திரா - சகோதரி

Summary

Photos

No Photos

Notices