Clicky

பிறப்பு 14 NOV 1940
இறப்பு 28 AUG 2021
அமரர் ஸ் ரீபன் மனுவேற்பிள்ளை
இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்
வயது 80
அமரர் ஸ் ரீபன் மனுவேற்பிள்ளை 1940 - 2021 நாரந்தனை தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Stephen Manuelpillai
1940 - 2021

உயிர்ப்புடன் உயிரும் நானே, என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான் என்று மொழிந்தருளிய இறைமகனே இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்ட உமது அடியான் ஸ்ரிவன் அவர்களின் ஆத்மா இறைசந்நிதியில் இளைப்பாற பிரார்த்திக்கின்றோம் - மருமகள் திருமதி ரஜினி குகநாதன் குடும்பத்தினர் - பிரான்ஸ்

Write Tribute

Tributes