Clicky

அகாலமரணம்
அன்னை மடியில் 30 MAR 1998
இறைவன் அடியில் 27 JUL 2026
செல்வன் வலன்ரைன் ஸ்ரெவான்
வயது 28
செல்வன் வலன்ரைன் ஸ்ரெவான் 1998 - 2026 Hamm, Germany Germany
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

“சீவியத்திலும் அவரை நேசித்தோம்
மரணத்திலும் அவரை நேசிப்போம்”

ஜேர்மனி Hamm ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வலன்ரைன் ஸ்ரெவான் அவர்கள் 27-07-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வலன்ரைன்(ஜெயக்குமார்) குணறஜனி தம்பதிகளின் பாசமிகு அன்பு மகனும்,

வேதநாயகம்(பிலேந்திரன்) ராணி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான ஜோசப் திரேசம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Late. Valantine Stefan, who was born and resided in Hamm, Germany, passed away on 27th July 2026.

He was the dearly loved son of Valantine (Jeyakumar) and Gunarajani.

He was the beloved grandson of Vedhanayagam (Pilendran) and Rani, and of the late Joseph and late Theresamma.  

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

Live Stream : Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நிலோ - அத்தை
அன்ரன் - சித்தப்பா
அனிஸ்டன் - நண்பர்
லெனிசன் - நண்பர்

Summary

Photos

No Photos

Notices