Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 JUN 1931
இறப்பு 15 NOV 2022
அமரர் ஸ்ரனிஸ்லொஸ் பஸ்தியாம்பிள்ளை
முன்னாள் அதிபர்
வயது 91
அமரர் ஸ்ரனிஸ்லொஸ் பஸ்தியாம்பிள்ளை 1931 - 2022 கரம்பொன், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பஸ்தியாம்பிள்ளை ஸ்ரனிஸ்லொஸ் அவர்கள் 15-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற காவத்தை முத்துத்தம்பி பஸ்தியாம்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சவிரிமுத்து, பிரிஜட்ரம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிலோமினா அவர்களின் அன்புக்கணவரும்,

றொசிற்ரா மரியதாஸன்(ஐக்கிய இராச்சியம்), ரோய் டனிஸ்ரன்(கனடா), ரெக்ஸ் டோல்ரன்(அவுஸ்திரேலியா), மேர்லின் அசம்ரா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அன்ரனிப்பிள்ளை மரியதாஸன்(ஐக்கிய இராச்சியம்), அன்ரனற் ஸ்ரனிஸ்லொஸ்(அவுஸ்திரேலியா), ஜூட் அரியனாயகம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டரோல்ட், மைக்கல், கிரிஸ்ரினா, கத்தறின், குலோடியா, மெலனீ, ஜெஸ்லின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான திரேசம்மா, அல்பிரட், அந்தோனிப்பிள்ளை, அமிர்தநாயகம், கில்பேட் மற்றும் Rev Sr அன்ரனிற்ரா (Holy Family Convent, Jaffna), சேவியர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பொனிபஸ், வயலற், மரியதாஸ் மற்றும் அனற் ஸ்ரெலா, இவாஞ்சலின்(ஈசு) இந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜூட் - மருமகன்
அசம்ரா - மகள்
டோல்ரன் - மகன்
அன்ரனற் - மருமகள்
மரியதாசன்(கெல்வின்) - மருமகன்

Photos

No Photos

Notices