Clicky

பிறப்பு 24 JAN 1938
இறப்பு 29 JUL 2021
அமரர் ஸ்ரீவிசாகராஜா தில்லையம்பலம் (பொபி)
இளைப்பாறிய ஆசிரியர் - யாழ். இந்துக் கல்லூரி
வயது 83
அமரர் ஸ்ரீவிசாகராஜா தில்லையம்பலம் 1938 - 2021 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் ஆசானின் ஆத்மா எல்லாம்வல்ல எம்பெருமான் காசி விசுவநாதப்பெருமான் தாளடியினையடைய எம் பிரார்த்தனைகளோடு, துயரிலுள்ள குடும்பத்தார் அமைதிபெறவும் ஆண்டவனை வேண்டுகின்றோம் ! ஓம் சாந்தி! 1976-1984 யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி சமூகம் சார்பாக சிவசுப்பிரமணியம் இரஞ்சன் (இங்கிலாந்து)
Write Tribute