யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சிறிதரன் தர்மலிங்கம் அவர்கள் 24-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தர்மலிங்கம் தில்லைமலர் தம்பதிகளின் அன்பு மகனும், தங்கராசா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
விணுஜா, திவ்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்மதி, இந்துமதி, றூபமதி, கிரிதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருள் ஆனந்தம், காலஞ்சென்ற முத்துக்குமாரசாமி, ஞானசுப்ரமணியம், துரைராசா, காலஞ்சென்றவர்களான தவராசா, செல்வராசா மற்றும் ஆனந்தராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரவீந்திரன், சிவகுமரன், செந்தில்வேல் ஆகியோரின் அன்புச் சகலனும்,
தவமணிதேவி, தவமலர், ஆனந்தமலர், சித்திரா, சாந்தினிதேவி, நிதிலா, தர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வாகீசன் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 27 Mar 2024 5:00 PM - 9:00 PM
- Thursday, 28 Mar 2024 8:00 AM - 9:00 AM
- Thursday, 28 Mar 2024 9:00 AM
- Thursday, 28 Mar 2024 11:45 AM