அமரர் சிறிதரன் புஷ்பலதா
1961 -
2020
உரும்பிராய் தெற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
புஷ்பாக்கா நீங்கள் இந்த உலகில் இனி இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது. இது தான் வாழ்க்கை என்று மனதை திடப்படுத்திக் கொள்கிறோம் ஸ்ரீ அண்ணா அஸ்வந்த் உங்கள் இழப்பு ஈடு செய்ய முடியாதது. புஷ்பாக்கா உங்களை விட்டு சென்றாலும் அவர் நினைவுகள் எப்போதும் உங்களுடன் இருக்கும் மனதை திடப்படுத்தி வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.
Write Tribute
We are in deepest sympathy with her brother Manivanan and all the family. Kind regards - May GOD bless you all. KIRUPA & DEIRDRE, Paris, France.