6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிறிதரன் புஷ்பலதா
1961 -
2020
உரும்பிராய் தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
93
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிறிதரன் புஷ்பலதா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்திற்கும் பண்பிற்கும்
அரவணைப்பிற்கும் பாரில் இலக்கணமாய்
விளங்கிய எங்கள் அக்கா!
உங்கள் முகம் கண்டு
ஆண்டு ஆறு ஆனதோ அக்கா...!
நேசத்துக்கு என எங்களைப் பெற்றெடுத்து
ஆளாக்கி பேணிக்காத்து
பெருவாழ்வு எமக்களித்த எம் அக்கா..!
நின் திருமுகம் கண்டு
ஆண்டு ஆறு ஆனதோ !
மரணம் உங்களை எங்களிடம் இருந்து
பிரித்து விட்டாலும் எங்கள் மனங்களில் இருந்து
உங்கள் நினைவுதனை பறித்திட முடியாதே அக்கா!
நிலையில்லா இவ்வுலகை விட்டு
நீள்துயில் கொண்ட உங்களின் ஆத்மா
சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...!
தகவல்:
குடும்பத்தினர்
We are in deepest sympathy with her brother Manivanan and all the family. Kind regards - May GOD bless you all. KIRUPA & DEIRDRE, Paris, France.