மரண அறிவித்தல்
Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mulhouse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந் ராசையா அவர்கள் 06-03-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், குகதாசன் இராசேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், செல்லதுரை இளையாச்சி(காங்கேசன்துறை தையிட்டி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தகுமாரி அவர்களின் அன்பு கணவரும்,
அலெக்சிஜனகன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
சியாமளா, சாந்தினி, நந்தினி, பார்த்திபன், முரளிதரன், தரணிதரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தவமணிதேவி, சக்திதேவி, ராசேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Friday, 10 Mar 2023 10:00 AM - 12:00 PM
பார்வைக்கு
Get Direction
- Friday, 10 Mar 2023 2:00 PM - 5:00 PM
பார்வைக்கு
Get Direction
- Saturday, 11 Mar 2023 10:00 AM - 12:00 PM
பார்வைக்கு
Get Direction
- Saturday, 11 Mar 2023 2:00 PM - 5:00 PM
கிரியை
Get Direction
- Monday, 13 Mar 2023 9:00 AM - 11:30 AM
தகனம்
Get Direction
- Monday, 13 Mar 2023 12:00 PM
தொடர்புகளுக்கு
சாந்தகுமாரி - மனைவி
- Contact Request Details
அலெக்சிஜனகன் - மகன்
- Contact Request Details
இராசேஸ்வரி - தாய்
- Contact Request Details
ஸ்ரீ - மைத்துனர்
- Contact Request Details
சக்தி - மைத்துனி
- Contact Request Details
சாந்தினி - சகோதரி
- Contact Request Details
நந்தினி - சகோதரி
- Contact Request Details
பார்த்திபன் - சகோதரன்
- Contact Request Details
முறளிதரன் - சகோதரன்
- Contact Request Details
தரணிதரன் - சகோதரன்
- Contact Request Details
Our heart felt condolences. May his soul rest in peace.