

யாழ். வடமராட்சி கிழக்கு வேம்படி உடுத்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிறிஸ்கந்தராசா பதிவிரதாசிரோன்மணி அவர்கள் 26-04-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ள இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தம்பிராசா சிறிஸ்கந்தராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஸ்ரீறஞ்சினி(சுமதி), மற்றும் ஸ்ரீகரன்(பிரான்ஸ்), ஸ்ரீதரன்(சஞ்சய் - டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புவனேஸ்வரி, கிரித்திகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிரிசன், ஆராதனா, ஆதிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-04-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உடுத்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.