

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய், கனடா Stouffville ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீஸ்கந்தராஜா நாகமுத்து அவர்கள் 14-06-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலாயுதம், சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நகுலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
கெளசன் அவர்களின் அன்புத் தந்தையும்,
குமாரசாமி, காலஞ்சென்ற சிவசாமி, துரைசாமி, செல்வராஜா, லிங்கேஸ்வரி, சற்குணராசா, சர்வேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயகலாதேவி, சிலோஜா, காலஞ்சென்ற சீதாதேவி, ரதி, காலஞ்சென்ற தர்மகுலசிங்கம், சுதாநிதி, தம்பிராசா(ராஜி), கருணாநிதி, சர்வாம்பிகை, தபோதரன், விமலாம்பிகை, தயாநிதி, ஜெயாநிதி, லலிதாம்பிகை, தனபாலன், ரஜனி, இராஜேந்திரன், ஜெகதீஸ்வரி, இரஞ்சிதமலர், ஜெயரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நித்திகா, வேணுகா, தனோஜன், டிலோசா, ஜெனிதன், தர்மிலன், சாருஜன், பபிஷன், தேனுகா, தீட்சிதா, சதுர்ஷா, பாத்தீபன், ஆதித்தன், ஜனார்த்தனன், அனுராதா, அன்ரன், ராஜா, சூட்டி, சாள்ஸ், ரேகன், வீஞ்சா, திலீபன், பகீதரன், சஞ்சீவன், மதிலக்ஷ்ன், மதிவாணி, மேகலா, மிதுலா, மழலா, நாவேந்தன், யாழினி, தர்மேந்திரா, பானுரேகா, விஜேந்திரா, பானுமகேந்திரா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், சித்தப்பாவும், மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 26 Jun 2023 5:00 PM - 9:00 PM
- Tuesday, 27 Jun 2023 10:00 AM - 2:00 PM