Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 JUL 1955
இறப்பு 10 SEP 2024
திரு ஶ்ரீஸ்கந்தராஜா கிருஷ்ணசாமி
வயது 69
திரு ஶ்ரீஸ்கந்தராஜா கிருஷ்ணசாமி 1955 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நாச்சிமார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஶ்ரீஸ்கந்தராஜா கிருஷ்ணசாமி அவர்கள் 10-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி வாலாம்பிகை தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராகினி அவர்களின் ஆருயிர் கணவரும்,

சுஜீவ், பிரவீணா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கல்யாணி, ரஜூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மிதுனா, சஹானா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ரஞ்சிதமலர், ரஜந்தி, சிவகுகானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான பரமானந்தன், தர்மராஜா மற்றும் ரேகா ஆகியோரின் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுஜீவ் - மகன்
பிரவீணா - மகள்
சிவா - மைத்துனர்

Photos

No Photos

Notices