Clicky

பிறப்பு 02 JAN 1990
இறப்பு 28 AUG 2024
அமரர் சிறீஸ்கந்தராஜா ஷேயந்தன்
Structural Design Engineer and Technical Manager, K.U.S Formwork & Scaffolding (pvt). Ltd
வயது 34
அமரர் சிறீஸ்கந்தராஜா ஷேயந்தன் 1990 - 2024 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மச்சான் 30 AUG 2024 United Kingdom

சேந்தனை போல் ஓரு பிள்ளை வேண்டும் என்று ஏங்கியவர்கள் எத்தனைபேர்!அப்படி பட்ட ஒரு தங்கம்டா நீ.இன்று எல்லோரையும் ஏங்க வைத்து விட்டான் அந்த காலன்.நீ இல்லை என்ற செயதி பொய்யாகி போகாதோ என்று மணம் ஏங்குது ஆண்டவா???