Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 DEC 1948
இறப்பு 12 SEP 2025
திரு சிறீஸ்கந்தன் கணேசரட்ணம்
B.Sc.(Eng.), University of Peradeniya (Old Boy of Jaffna Hindu College)
வயது 76
திரு சிறீஸ்கந்தன் கணேசரட்ணம் 1948 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Southend ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிறீஸ்கந்தன் கணேசரட்ணம் அவர்கள் 12-09-2025 வெள்ளிக்கிழமை அன்று அமைதியான நிலையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. கணேசரட்ணம், திருமதி புஸ்பதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. சின்னப்பா, திருமதி மனோரஞ்சிதவல்லி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

Dr.சிவரஞ்சனி அவர்களின் அன்பு கணவரும்,

Dr.நிஷேவித மற்றும் பிரம்மன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr.ஷமீர் அவர்களின் அன்பு மாமனாரும்,

இரு பேரப்பிள்ளைகளின் அன்புத் தாத்தாவும்,

Dr.குகதாசன், காலஞ்சென்ற கமலநாதன், Dr.சரோஜா, மகேஸ்வரி, Dr.சோமசுந்தரம், இராமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயந்தி, வசந்தி, மோகன், கேதீஸ்வரன், ஜெயசிறி, வரதகௌரி, காலஞ்சென்ற Dr.பரமேஸ்வரி, யோகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Sriskandan Ganesharatnam, born in Jaffna and a resident of Southend, UK, passed away peacefully on Friday, 12 September 2025.

He was the beloved son of the late Mr. Ganesharatnam and Mrs. Pushpadevi;

the loving son-in-law of the late Mr. Sinnappah and Mrs. Manoranjithavalli;

the cherished husband of Dr. Sivaranjini;

the devoted father of Dr. Nisherwidha and Brumahn;

the dearest grandfather of two beloved grandchildren;

the dear father-in-law of Dr. Shameer; the beloved brother of Dr. Kugathasan, the late Kamalanathan, Dr. Saroja, Maheswari, Dr. Somasundaram, and Ramanathan; and the affectionate brother-in-law of Jayanthi, Vasanthi, Mohan, Ketheeswaran, Jayashree, Varathagowri, the late Dr. Parameswary and Yogarajah.

The family respectfully announces his passing and requests that relatives and friends honour his memory by keeping him in their thoughts and prayers.

Tribute link: Click here

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கேதீஸ் - மைத்துனர்
மோகன் - மைத்துனர்

Photos

No Photos

Notices