Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 01 OCT 1977
மறைவு 24 SEP 2023
அமரர் சிறீசிவசங்கரநாதன் சிறீபிரசன்னா
BSc (Eng), CP Eng, CIM(UK), PMP
வயது 45
அமரர் சிறீசிவசங்கரநாதன் சிறீபிரசன்னா 1977 - 2023 அல்வாய், Sri Lanka Sri Lanka
Tribute 31 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அல்வாய் கடவைத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட சிறீசிவசங்கரநாதன் சிறீபிரசன்னா அவர்கள் 24-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சிறீசிவசங்கரநாதன் நாகரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், மயூரகிரிநாதன் தனலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

Dr. தர்சனா(அவுஸ்திரேலியா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கவின், அரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிறீபிரதீபன்(கனடா), தர்சிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரரும்,

சிவபாதசுந்தரம்(தம்பி - அல்வாய்), காலஞ்சென்ற சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மருமகனும்,

சிறீதில்லைநாதன், சிறீபத்மநாதன், கமலாதேவி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

Dr. மதனா தாஸ்(இலங்கை), Dr. நளினா சசிகேசவன்(அவுஸ்திரேலியா), ரவிசங்கர், ஸ்ரீபுராதனி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Srisivasankaranathan Sriprasanna was born in Alvai (Jaffna, Sri Lanka), lived in Melbourne Australia passed away on Sunday, 24th September 2023.

Loving son of Srisivasankaranathan Nagaratnam, son-in-law of Mayurakirinathan Thanalaxumy.

Beloved husband of Dr. Tharshana (Australia).

Proud and supportive father of Khavin and Aran.

Loving brother of Sripratheepen(Canada), Tharsica(Canada).

Loving nephew of Sivapadasundaram(Thambi - Alvai), late Sarojinidevi, Srithillainathan, Sripadmanathan, Kamaladevi.

Loving brother -in- law of Dr. Mathana Dhass(Sri Lanka), Dr. Nalina Sasikesavan(Australia), Ravishankar, Sripurathany.

This notice is provided for all family and friends.

Funeral Services Map Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிறீபிரதீபன் - சகோதரன்
தர்சிகா - சகோதரி

Photos

Notices