அமரர் சிறீஸ்காந்தன் தம்பையா
1960 -
2022
வண்ணார்பண்ணை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
காந்தண்ணா!
உங்கள் இழப்பு எங்கள் வாழ்வின் பேரிழப்பாகும்!
உங்கள நினைவு எங்கள் மனங்களில் வந்து வந்து போகும்!
அன்பே உருக நீர் அழைக்கும் வார்த்தை இல்லையென்றபோதும்!
பண்பில்ச் சிறந்த பாசமனிதரை மறந்திடலாமோ??
மறக்கமுடியாத உங்கள் நினைவுகளுடன் நாம்..!!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Write Tribute
We were so chocked and sad to hear our dear Sri's demise . May our Lord bless and comfort his wife, daughter, and his family during this time of grief. Please accept our sincere condolences.