2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர்கள் ஸ்ரீரதி புவனேந்திரன், நிலக்சனா புவனேந்திரன் & பரீரன் புவனேந்திரன்
இறப்பு
- 12 OCT 2022
அமரர்கள் ஸ்ரீரதி புவனேந்திரன், நிலக்சனா புவனேந்திரன் & பரீரன் புவனேந்திரன்
2022
இணுவில், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
அமரர்கள் ஸ்ரீரதி புவனேந்திரன், நிலக்சனா புவனேந்திரன் & பரீரன் புவனேந்திரன் ஆகியோரின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
October 12, 2022 அன்று Markham & Elson சந்திப்பில் நடந்த வாகன விபத்தில் அகால மரணமடைந்த என் அன்பு மனைவி அமரர் ஸ்ரீரதி புவனேந்திரன், மகள் நிலக்சனா, மகன் பரீரன் ஆகியோரின் இரண்டாவது வருட நினைவஞ்சலி வைபவம் Saturday October 12ம் திகதி 2024 பி.ப 03:30 மணிமுதல் பி.ப 05:30 மணிவரை 7060 Markham Rd, Markham, ON L3S 4M7(On the corner of Markham Rd & Steeles Ave) எனும் முகவரியில் நடைபெற உள்ளது. அச்சமயம் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல்:
புவனேந்திரன் பூபாலசிங்கம்
தொடர்புகளுக்கு
புவனேந்திரன் பூபாலசிங்கம் - கணவர் & தந்தை
- Contact Request Details