மரண அறிவித்தல்
பிறப்பு 02 JUN 1944
இறப்பு 15 SEP 2021
Dr ஸ்ரீரங்கநாதன் கனகசபை
இகல்ஷத்தென்ன, வட்டகொட பெருந்தோட்டம்- இளைப்பாறிய தலைமை மருத்துவர்
வயது 77
Dr ஸ்ரீரங்கநாதன் கனகசபை 1944 - 2021 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், வட்டகொட, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீரங்கநாதன் கனகசபை அவர்கள் 15-09-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சுன்னாகம் மயிலணியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசபை(இராசா பரியாரியார்) செல்வரட்ணம் தம்பதிகளின் இளைய புதல்வரும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி, வல்லிபுரநாதன், இராஜேஸ்வரி, இராமநாதன் மற்றும் மகாலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், பத்மசோதி, மாணிக்கவாசகர், சந்திரமலர், தம்பிராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

புனிதவதி, திலகவதி, சிவராமலிங்கம், நடராஜலிங்கம், கமலவதி, முத்துராஜலிங்கம், செளந்தர்யவதி, திருவாதரன், வாசுகி, வானதி, முகுந்தன், தேவகி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜெயராணி, சுதாகரன், பிராபகரன், சோபனானந்தா, ரூபன், மோகன், பிரதீபன் ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 16-09-2021 வியாழக்கிழமை அன்று கிருளப்பனை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வாசுகி - மருமகள்

Photos

Notices