10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஸ்ரீபதி அருள்தாஸ்
உரிமையாளர்- அருள்ஸ் ஆபரண மாளிகை, உடுப்பிட்டி, நியூசன் ஆபரண மாளிகை, நெல்லியடி
இறப்பு
- 16 OCT 2009
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உடுப்பிட்டி சந்தை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீபதி அருள்தாஸ் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
நினைவு
விண்ணில் நிலவு இல்லாத
நாட்கள் உண்டு...!
மண்ணில் மழை பொழியாத
காலமும் உண்டு...!
ஆனால், என்னுள்
உங்கள் நினைவு இல்லாத
நொடிகள் இல்லை...!
தகவல்:
மனைவி, மகன்