Clicky

பிறப்பு 19 AUG 1951
இறப்பு 30 MAY 2023
அமரர் சீனிவாசகம் சற்குணராஜா 1951 - 2023 தொண்டைமானாறு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
19 AUG, 1951
Death
30 MAY, 2023
Late Srinivasagam Satkunarajah
கப்பல் ஐயா ??? எல்லோருடனும் அன்புடன் பழக்கூடியா மனிதர் நீங்கள், என்னை எப்பவும் ஜீவா அம்மா ஜீவா அம்மா என்று உரிமையுடனும் அன்புடனும் அழைப்பீர்கள்,நானும் எனது மாமாக்கள் மாதிரி நினைத்து கப்பல் கப்பல் என்று பகிடி, சந்தோஶம் , வேதனைகள் என்று எவ்வளவு கதைகள் பேசி கொண்டு இருப்போம்,கப்பல் ஐயா, உங்கள் திடீர் செய்தி கேட்டாவுடன் நம்பமுடியவில்லை, நீங்கள் அமைதியுடன் உறக்கம் கொள்ளுங்கள்,உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் கப்பல் ! ஜீவா உதயன் !
Write Tribute