யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மொறட்டுவ சொய்சாபுர தொடர்மாடியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சீனிவாசகம் பத்மநாதன் அவர்கள் 30-06-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சத்திய மோகனா அவர்களின் அன்புக் கணவரும்,
சாளினி(பிரித்தானியா), காலஞ்சென்ற தாட்சாயினி, ஷர்மினி, பிரதர்ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுரேந்திரன்(பிரித்தானியா), நிமலேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி(கனடா), புவனேஸ்வரி, இராமநாதன், தாமோதரம்பிள்ளை(கனடா), காலஞ்சென்றவர்களான அகிலேஸ்வரி, ஜெயநாதன் மற்றும் புஷ்பநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வன்னியசிங்கம், அலோசியஸ் மற்றும் சற்குணேஸ்வரி, சாரதாதேவி, சிவானந்தம், லோகேஸ்வரி, இந்திராதேவி, இராஜமோகன், சந்திரா ஆகியோரின் மைத்துனரும்,
சைலஜன், சயந்தவி, சங்கவி, சாய்சரண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please accept our heartfelt condolences