
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீ நகுலேஸ்வரன் நவரத்தினம் அவர்கள் 28-10-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் சோதிலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவராசா சோதிலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
டன்சியா(லண்டன்), சேர்தா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அகிலன்(லண்டன்), யின்துஷன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அகிலக்சன்(லண்டன்) அவர்களின் அன்புப் பேரனும்,
நகுலேஸ்வரி(லண்டன்), முருகேஸ்வரன்(லண்டன்), நாகேஸ்வரி(இலங்கை), வசந்தகுமாரி(இலங்கை), விக்கினேஸ்வரன்(விக்கி-சுவிஸ்), பேரின்பநாயகம்(லண்டன்), ரவீந்திரராசா(சுகிர்- லண்டன்), திலகவதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கினிஸ்ராதேவி(இலங்கை), குணாஸ்வரன்(லண்டன்), பரமேஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்ற தனேஸ்வரன், கேதீஸ்வரன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான யசோதாதேவி, ராஜேஸ்வரன் மற்றும் குணலிங்கம்(லண்டன்), செல்வம்(இலங்கை), பாஸ்கரன்(இலங்கை), விக்ரர்(இலங்கை), சித்திரம்(லண்டன்), சித்தா(சுவிஸ்), சோபா(லண்டன்), ஜெயந்தி(லண்டன்), ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோடீஸ்வரன்(இலங்கை), நளினி(லண்டன்), மல்லிகா(இலங்கை), நிசாந்தினி(லண்டன்), பிரியா(லண்டன்) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச்சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-10-2022 திங்கட்கிழமை அன்று புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Heartfelt condolences to the family. May his soul rest in peace!