
Horana யைப் பிறப்பிடமாகவும், வத்தளை கல்யாணி மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீநாடார் வெள்ளையா அவர்கள் 28-10-2019 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி ஸ்ரீநாடார் தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற திரு.திருமதி செல்வவாசகம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற கிரேஸ் அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தகுமார், பவானி, ஜெயக்குமார்(ஐக்கிய அமெரிக்கா), கலைவாணி, ஸ்ரீதரனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அன்னப்பாக்கியம்(இந்தியா), மங்களவள்ளி(வவுனியா), காலஞ்சென்ற செளந்தரப்பாண்டியன்(வத்தளை), பால்பாண்டியன்(வவுனியா), பகவதி(Horana), காலஞ்சென்ற ராதா பொன்னுருவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கமலம், இராஜம்மாள், காலஞ்சென்றவர்களான திரவியம், காசி மற்றும் இந்திரா, சித்திரவள்ளி, காலஞ்சென்றவர்களான தங்கையா, செல்வராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயந்தி, திவாகர், ரோசா, பிரேம்குமார், எண்டனிசாமி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அஸ்வின், டெப்ரா, அக்ஷன், லூசியன், கெலிக்ஷா, ஜெனிக்கா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இல. 51/A Alwis Town Wattala இல் உள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 31-10-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அடக்க ஆராதனை நடைபெற்று மாதம்பிட்டி கத்தோலிக்க சேமக்காலையி பி.ப 04:00 மணியலவில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.