Clicky

35ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 06 DEC 1965
மறைவு 22 JUN 1986
அமரர் ஸ்ரீமுருகதாசன் வேலுப்பிள்ளை
வயது 20
அமரர் ஸ்ரீமுருகதாசன் வேலுப்பிள்ளை 1965 - 1986 வசாவிளான், Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமுருகதாசன் வேலுப்பிள்ளை அவர்களின் 35ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் பல ஓடி மறைந்தாலும்
அன்பு எனும் பாச வலையை
எம்மிடையே ஊன்றி ஊற
விண்ணிடை சென்றாலும்
எம்மவர் விழிகளில்
நீர் ஓடிக்கொண்டே இருக்கிறது
நினைவு வலைகளால்- எங்கள்
உள்ளம் வாடுதே தெய்வமே!
பாசமிகு தந்தையாய்
பண்புள்ள அன்பராய் வாழும்
எங்கள் இல்லத்தின் இதய தெய்வமே!
நாளும் பொழுதும் உங்கள் நினைவால்
சொந்தம் அழுது உருகுதய்யா!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!

உங்கள் பிரிவால் வாடும்
மகள், மருமகன், பேரப்பிள்ளைகள்,
அம்மா, சகோதர மற்றும் சகோதரிகள்.
Sriabarna Asha, Janarthan, Rhea, Santosh, Ayla,
ராசமணி, வதனி, நந்தி மற்றும் கண்ணதாசன்.

தகவல்: Daughter- Sriabarna Asha