Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 JUN 1962
இறப்பு 07 AUG 2024
திரு ஸ்ரீமோகன் சரவணமுத்து
வயது 62
திரு ஸ்ரீமோகன் சரவணமுத்து 1962 - 2024 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமோகன் சரவணமுத்து அவர்கள் 07-08-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அன்னபூரணம் தம்பதிகளின் கனிஷ்ட மகனும், காலஞ்சென்ற யோகராஜா, பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,

அபிநயா, அபிராம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கெளசலாதேவி, விமலாதேவி, ஸ்ரீகந்தவேல், ஸ்ரீரஞ்சன், சாரதாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கணேசரட்ணம், சந்தனேஸ்வரன், சுமதி, வதனி, நாதன், சூரியகுமார், கணேசகுமார், நிமலகுமார், பாமினி, கஜேந்திரகுமார், சுபாஷினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மணிமொழி, சிவனேஸ், மாலதி, ரிஷிகேசன், செல்வேந்திரா, கார்த்திகா ஆகியோரின் அன்புச் சகலனும்,

ரூபராஜி, நிலக்‌ஷன், சரண்யா, அனித், ஆரபி, அனிஷன், பானுஜா, அர்ஜுன், பிரசாந்த் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

யாதவன், அபிராமி, சுவேந்தன், சுகேலா, சுவானா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

வினோதா, தர்ஷனா, கிந்துஷா, விபூசிகன், ஸ்ரீத்தா, திபிக்கா, யதுஷன், மிதுஷன், நிலானி, நிவேதன், ஜனனி, யாழினி, அஸ்வினி, ஹர்சினி, ஹரிணி, ஆருதி, அக்‌ஷிதி, ஆதனா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அபிராம் ஸ்ரீமோகன் - மகன்
அபிநயா ஸ்ரீமோகன் - மகள்