

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி மீனலோஜினி பாலகிருஷ்ணஐயர் அவர்கள் 25-04-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், சண்டிலிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற இரத்தினக்குருக்கள், ஜெகதாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், மானிப்பாய் நீராவியடியைச் சேர்ந்த காலஞ்சென்ற வைத்தீஸ்வரசாமிக்குருக்கள், சிவகாமசௌந்தரி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலகிருஷ்ணஐயர்(மானிப்பாய்) அவர்களின் அன்பு மனைவியும்,
சறோஜினி, பத்மநாபசர்மா, பத்மாவதி(தேவி), தயாவதி, காலஞ்சென்ற றங்கநாதசர்மா, ரகுநாதக்குருக்கள், ஜோதிநாதக்குருக்கள், கோபிநாதக்குருக்கள் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஸ்ரீதரக்குருக்கள், குகனேஸ்வரி, சோதீஸ்வரக்குருக்கள், ஞானசேகரசர்மா, கமலாம்பாள், ஷர்மிளா, கலைவாணி, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமியாரும்.
பகீரதன், ஸ்வரூபி, ஸ்மிருதி, ஷாஸ்வதன், ஷாக்ஷிவினி, தரணீதரன், தனேஷ், சஜீவன் ,மதூஷன், ஸ்ரீநிவாசன், லகுதரன், லக்சயன், சுபானு, ஜயதரன், சுஜானு, கோபிகாஆகியோரின் அன்பு அம்மம்மாவும், அப்பம்மாவும்,
லக்னா, லயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்