யாழ். நல்லூர் ஸ்ரீ கைலாசப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நீராவியடி ஸ்ரீ நடேசப்பெருமாள் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி கமலாதேவி சுப்பிரமணிய சாஸ்திரிகள் அவர்கள் 07-09-2019 சனிக்கிழமை அன்று ஸ்ரீ சிதம்பர நடேசப் பெருமாளின் திருவடி நிழலை அடைந்தார்.
நல்லூர் ஸ்ரீ கைலாசப்பிள்ளையார் கோவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற குருசாமிக்குருக்கள் சீதாலஷ்மி அம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,
இந்தியா திருச்சி லால்குடியைச் சேர்ந்த காலஞ்சென்ற நிபாய சிரோமணி பிரம்ம ஸ்ரீ கு. சுப்பிரமண்ய சாஸ்திரிகளின் துணைவியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிகிரியை 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 11:30 மணிக்கு செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
There is nothing more painful than to live without your loved one. I can’t explain how much I’m suffering since your death. This was the hardest year of my life.